வாகனங்களில் ஸ்டிக்கர் – உச்சநீதிமன்றம் உத்தரவு

May 23, 2024 - 02:04
 4
வாகனங்களில் ஸ்டிக்கர் – உச்சநீதிமன்றம் உத்தரவு

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது குறித்து நீண்ட நாட்களாக ஒரு விவாவதமாகவே சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கூட இது குறித்து அப்டேட்டுகள் வெளியாகி வந்தன. இதனிடையே, தற்போது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பர் பிளேட் உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம், ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.