மிகப்பிரம்மாண்ட பொருட் செலவில் கட்டப்படும் திருவள்ளுவர் வாசுகி கோவில்!

Jul 16, 2024 - 00:31
 9
மிகப்பிரம்மாண்ட பொருட் செலவில் கட்டப்படும் திருவள்ளுவர் வாசுகி கோவில்!

மிகப்பிரம்மாண்ட பொருட் செலவில் கட்டப்படும் திருவள்ளுவர் வாசுகி கோவில்! Sekar Babu

திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இடிக்கப்பட்ட திருவள்ளுவர் வாசுகி திருக்கோவிலை மீண்டும் கட்டுவதற்கு 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு ராயபுரம் ரவுண்டப் மக்கள் இயக்கம் மற்றும் அம்மையப்பர் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நன்றி தெரிவித்து சால்வை அணிவிக்கப்பட்டது இக்கோயிலை விரைவாக குறித்த காலத்தில் கட்டித் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது இந்நிகழ்வில் அம்மையப்பர் சேவை மையத்தின் நிறுவனர் நடிகர் ஏசிஎல்சீனிவாசன் அன்பு நித்யா பட்டினத்தார் அறக்கட்டளை தலைவர் வரதராஜன் ராயபுரம் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ் பொருளாளர் ராமலிங்கம் நிர்வாக குழு உறுப்பினர் தங்கராஜ் ஆகியோர் உள்ளனர்