வெளியாகும் தெறி படத்தோட ரீமேக்!

Apr 25, 2024 - 20:01
 9
வெளியாகும் தெறி படத்தோட ரீமேக்!

ஹிந்தில அட்லி தயாரிக்கிற பேபி ஜான் படத்தோட வேலைகள் முடிஞ்சிட்டதா அப்படக்குழு அறிவிச்சிருக்காங்க. வருண் திவான் நடிக்கிற இந்த படத்த காலீஸ் இயக்குராரு. இதுக்கு தமன் இசையமைக்கிறாரு. இப்படம் அட்லி இயக்குன தெறி படத்தோட ரீமேக்கா இருக்கும்னு சொல்லப்படுது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா உள்ளிட்டோர் நடிச்சிருந்த இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில பெரும் வரவேற்பையும், 100 கோடி வசூலையும் பெற்றுச்சு. இதுக்கு பிறகு தான் அட்லீக்கான அங்கீகாரமும், அடுத்தடுத்த படத்துக்கான வாய்ப்பையும் பெற்று தந்துச்சு. பிறகு விஜயோட இணைஞ்சு 2 ப்ளாக்பஸ்டர் படத்தையும் கொடுத்தாரு அட்லீ. 

 இந்த நிலையில தான் இந்த படத்துகான ரீமேக் படமான பேபி ஜான் படம் இந்த வருட இறுதியில ரிலீஸ் ஆக இருக்கதாவும் சொல்லப்படுது. நேத்து வருண் திவானோட பிறந்த நாள முன்னிட்டு இந்த படத்தோட வேலைகள முடிச்சிருக்காங்க.