தமிழ் சினிமாவில் தொடரும் விவாகரத்துகள்! Jayam Ravi | GV Prakash | Dhanush

தமிழ் சினிமாவில் தொடரும் விவாகரத்துகள்! Jayam Ravi | GV Prakash | Dhanush
சினிமாவில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் நாம் பார்த்து வியந்த பல ஜோடிகள் தொடர்ந்து விவாகரத்து செய்து வருகின்றனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா!
நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் திடீரென்று அவர்களுடைய திருமண வாழ்க்கையிலிருந்து பிரியப் போவதாக அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.
ஜிவி பிரகாஷ்- சைந்தவி!
இசையமைப்பாளர், நடிக்க ஜிவி பிரகாஷ் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்த காலத்திலிருந்து காதலித்து வந்தார்கள் என்பது நமக்கு தெரியும். பின்பற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் அவர்களுடைய திருமண வாழ்க்கையிலிருந்து பெரிய போவதாக அறிவித்தார்கள்.
ஜெயம் ரவி - ஆர்த்தி!
தற்போது அவரை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஜெயம் ரவி இருவரும் அவர்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். இவர்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும் இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கின்றனர்.
ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய சினிமா பிரபலங்களின் விவாகரத்து!
பல வருடங்கள் காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு, அழகான குடும்பமாக வாழ்ந்து வந்த சினிமா பிரபலங்கள் தொடர்ந்து திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவிப்பது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.