விஜயின் த. வெ. க மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி! TVK Vijay | Vijay Maanadu

Sep 26, 2024 - 17:42
 4
விஜயின் த. வெ. க மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி! TVK Vijay | Vijay Maanadu

விஜயின் த. வெ. க மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி! TVK Vijay | Vijay Maanadu

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு, விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதில், 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.