ஸ்டார்ட் அப்-ல் தமிழ்நாடு முதலிடம்!

Sep 28, 2024 - 21:42
 5
ஸ்டார்ட் அப்-ல் தமிழ்நாடு முதலிடம்!

ஸ்டார்ட் அப் துறையில் 3 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு பின்தங்கி இருந்தது.

தற்போது தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அளவில் தமிழ்நாட்டில் 9,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. புதிய தொழில், சிந்தனை, களம் ஆகியவற்றுக்கு ஸ்டார்ட் அப் திருவிழா பயனுள்ளதாக இருக்கும் எனவும், தமிழ்நாட்டில் இயற்கை வளங்களை விட மனித வளம் அதிகமாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.