கனத்த மழையிலும் குவியும் பக்தர்கள்!

கனத்த மழையிலும் குவியும் பக்தர்கள்!

Dec 2, 2024 - 13:47
Dec 2, 2024 - 16:30
 4
கனத்த மழையிலும் குவியும் பக்தர்கள்!

கனத்த மழையிலும் குவியும் பக்தர்கள்!

கார்த்திகை மாதமான இந்த மாதத்தில் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக பெஞ்சல் புயல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கும் நிலையில் கனமழை எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்படுத்தாமல் சபரிமலையில் பக்தர்களின் வருகையானது ஒரு நாளைக்கு 75 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது. 

குறிப்பாக ஞாயிற்று கிழமைகளில் பக்தர்களின் வருகையானது மேலும் அதிகரித்துள்ளது.