தென்கொரிய அதிபர் மீது நீதிமன்றம் கைது நடவடிக்கை!
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை கைது
தென்கொரிய அதிபர் மீது நீதிமன்றம் கைது நடவடிக்கை!
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக, தென்கொரியாவில் ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக, அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் கடந்த 3-ஆம் தேதி அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அவசர நிலையை திரும்ப பெற்ற நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானம் மூலம், அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ராணுவ ஆட்சியை அறிவித்த விவகாரத்தில் கிளர்ச்சியை தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டில், யூன் சுக் இயோலை கைது செய்ய வடகொரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.