ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
ஒரு லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வருகை
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு. ஒகேனக்கல்லிற்கு ஒரு லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வருகை.
தர்மபுரி மாவட்டம். பென்னாகரம் வட்டம். இந்தியா சுற்றுலாத் தலங்களில் ஒகேனக்கல் சுற்றுலாத்தலமும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஒரு லட்சம் வரை சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகை புரிந்தனர்.
கர்நாடகா. கேரளா. ஆந்திரா. தெலுங்கானா. மகாராஷ்டிரா. மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர்.
உலகத்திலேயே அறிவியின் சாரலில் நனைந்தபடி பரிசள் பயணம் மேற்கொள்வது ஒகேனக்கல் மட்டும் தான், அந்த வகையில், சுற்றுலா பயணிகள் முதலில் எண்ணெய் தேய்த்து குளிப்பது.. பிறகு அருவிகளில் குளிப்பது.
இறுதியாக பரிசலில் சென்று ஐந்தருவி, தொடர் அருவி என பல்வேறு அருவிகளின் அருகே சென்று அருவியின் சாரலில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக பரிசலில் சுற்றி சவாரியில் கொண்டாடினர்.
பல்வேறு மாநிலங்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து புத்தாண்டை சிறப்பாக கண்டு களித்தனர்.