இது வெட்கக்கேடான செயல் – சுவாதி மாலிவால்
வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
![இது வெட்கக்கேடான செயல் – சுவாதி மாலிவால்](https://channel5tamil.com/uploads/images/202502/img_67a99822002e94-89346374-62902696.gif)
இது வெட்கக்கேடான செயல் – சுவாதி மாலிவால்
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை பறிகொடுத்த நிலையில் முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியில் தனது வெற்றியை கொண்டாடும் வகையில் ஆதரவாளர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக நடமாடினார்
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது வெட்கக்கேடானது என ஆம் ஆத்மி சுவாதி மாலிவால் விமர்சித்துள்ளார்
தேர்தலில் மூத்த தலைவர்கள் தோல்வியுற்ற நிலையில் இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.