இந்தியா தனது வரியை ஒப்புக்கொண்டுள்ளது - ட்ரம்ப்
எந்த பொருளையும் விற்க முடியாத சூழல் உள்ளது

இந்தியா தனது வரியை ஒப்புக்கொண்டுள்ளது - ட்ரம்ப்
இந்திய அரசு தங்கள் வரிகளை வெகுவாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அவர் அளித்த பேட்டியில், வெளிநாட்டு பொருட்களுக்கு இந்திய அரசு விதிக்கும் வரிகளால் அங்கு எந்த பொருளையும் விற்க முடியாத சூழல் உள்ளதாக அவர் கூறினார்.
மேலும், அமெரிக்கா நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளால் இந்தியா தனது வரிகளை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.