எதிர்கட்சி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

திமுகவால் சொல்ல முடியுமா?

Sep 9, 2025 - 18:17
 9
எதிர்கட்சி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

எதிர்கட்சி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

பலமுறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், ஒரு முறையாவது வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 

எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இதுவரை எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என திமுகவால் சொல்ல முடியுமா?

தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை விடுத்து எதை எதையோ செய்வதாக பேசிக் கொண்டிருக்கிறது.

எத்தனை நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் இதுவரை எதாவது நியாயம் கிடைத்திருக்கிறதா? எந்த நடவடிக்கையும் ஆளுங்கட்சி எடுக்காமல் இருக்கிறது.