7 மாதங்களில் 7 போர்களை நிறுத்தி உள்ளேன்.., ஒன்று 31 ஆண்டு, மற்றொன்று 36 ஆண்டு – ட்ரம்ப்

36 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருந்தது

Sep 24, 2025 - 15:34
 54
7 மாதங்களில் 7 போர்களை நிறுத்தி உள்ளேன்.., ஒன்று 31 ஆண்டு, மற்றொன்று 36 ஆண்டு – ட்ரம்ப்

7 மாதங்களில் 7 போர்களை நிறுத்தி உள்ளேன்.., ஒன்று 31 ஆண்டு, மற்றொன்று 36 ஆண்டு – ட்ரம்ப்

 

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை தாமே நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் .நா. சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், “வெறும் 7 மாதங்களில் முடிவுக்கே வராத 7 போர்களை நிறுத்தி இருக்கிறேன். என தெரிவித்துள்ளார். ஒரு போர் 31 ஆண்டுகளாக நீடித்து கொண்டிருந்தது; மற்றொன்று 36 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருந்தது; இந்த யுத்தங்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; இதனை தடுத்து நிறுத்தி இருக்கிறேன்எனவும். மத்திய அரசு ஏற்கனவே டிரம்ப்பின் இந்த கருத்தை நிராகரித்திருந்த நிலையில்,

மேலும் போர்களை முடிவுக்கு கொண்டு வருவதில் தமக்கு ஐநா அமைப்பு உதவவில்லை என்றும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இரு நாடுகளையும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களின் பெயரால் மிரட்டி யுத்த நிறுத்தம் மேற்கொள்ள வைத்தேன். இந்தியாவும் பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்தியது.