22 ஆண்டுகால கோரிக்கை - வெளியான புதிய அறிவிப்பு !
ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார்
22 ஆண்டுகால கோரிக்கை - வெளியான புதிய அறிவிப்பு !
அரசு ஊழியர்கள் 22 ஆண்டுகளாக எதிர்பார்த்த கோரிக்கையை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டேப்ஸ் என்ற தமிழ்நாடு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார்.
அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்பு தொகை தொடரும் அரசினுடைய பங்களிப்பும் தொடரும்.
குறைந்தபட்சம் ரூ. 10,000 முதல் அதிகபட்சம் கடைசி சம்பளத்தில் 40 முதல் 50% வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால் முழு ஓய்வூதியம் வழங்கப்படும்.
பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போது 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.
மாநில அரசு அலுவர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
