கின்னஸ் படைத்த சிறுவன்!

Jun 11, 2024 - 02:13
Sep 9, 2024 - 23:27
 19
கின்னஸ் படைத்த சிறுவன்!

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மாணவன் R.அஸ்வினிகுமார். சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்தும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரண்டு கைகளில் மரக்கன்று ஏந்தி சைக்கிளில் கைகள் தொடாமல்12 நிமிடம்24 நொடிகள் சைக்கிள் ஓட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நோபல் (NOBLE) உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.புத்தகத்தில் இடம் பிடித்ததை நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் திருமதி.முனைவர் .ஹேமலதா உறுதி படித்தினார்.