முதல்வரை சந்தித்தார் திருமாவளவன்

Jul 12, 2024 - 21:02
 12
முதல்வரை சந்தித்தார் திருமாவளவன்

முதல்வரை சந்தித்தார் திருமாவளவன்

முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். நீட் தேர்வு ரத்து, குற்றவியல் சட்டங்களை சீரமைப்பது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவை குறித்த கோரிக்கை மனுவினை முதல்வரிடம் அளித்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்தவும் முதல்வரிடம் அவர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.