சீன ஊடகங்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருவதால் நடவடிக்கை

May 14, 2025 - 15:43
 41
சீன ஊடகங்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை

சீன ஊடகங்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை

 சீன ஊடகங்களின் எக்ஸ் கணக்குகளை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை.

 ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருவதால் நடவடிக்கை.

 சீனாவை சேர்ந்த குளோபல் டைம்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை முடக்கியது மத்திய அரசு.

 சீன அரசு ஆதரவு ஊடகமான எக்ஸ் ஹெச் நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கும் முடக்கப்பட்டது.

 துருக்கியை சேர்ந்த டிஆர்ட் வேர்ல்ட் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.

 பாகிஸ்தான் உடனான மோதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதாக நடவடிக்கை.