கம்யூனிஸ்டு தலைவர்கள் சுயநலவாதிகள் - ஆ. ராசா
தத்துவத்தின் மீது தலைவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைய குறைய தத்துவம் தோற்றுவிடும்
கம்யூனிஸ்டு தலைவர்கள் சுயநலவாதிகள் - ஆ. ராசா
கம்யூனிஸ்டு தலைவர்கள் சுயநலவாதிகள் என ஆ. ராசா பேசி உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய திமுக.எம்.பி ஆ.ராசா,
தத்துவத்தின் மீது தலைவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைய குறைய தத்துவம் தோற்றுவிடும் எனவும்,
தத்துவத்துவத்திலும், கம்யூனிசத்திலும் எந்த கோளாரும் இல்லை கம்யூனிசம் செம்மையானது தான் ஆனால் கம்யூனிசத்தை கொள்கையாக எடுத்துக்கொண்ட தலைவர்கள் நீர்த்து போன காரணத்தினால் கொள்கையும் நீர்த்து போய்விட்டது.
இதனால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர் என பேசி உள்ளது அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.