மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம் - பவன் கல்யாண்

எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறார்கள்

May 26, 2025 - 18:02
 60
மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம்  - பவன் கல்யாண்

மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம்  - பவன் கல்யாண்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறார்கள் – பவன் கல்யாண்  

தமிழ்நாடு எனக்கு கற்றுத்தந்த அனுபவங்கள் என்னுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக மாறியது – பவன் கல்யாண்

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி நிறைய பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது அதனால் தவறான புரிதல்கள் உருவாக்கப்படுகிறது

தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், இவிஎம் மெஷின் சூப்பர் என்று சொல்வார்கள்

தோல்வி அடைந்தால் இவிஎம் மெஷினில் குளறுபடி நடந்துள்ளது என்பார்கள் 

தெலுங்கில் இதனை, மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம் என்று சொல்வார்கள் – பவன் கல்யாண்

1950 – 1967 வரை இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடந்துள்ளது – பவன் கல்யாண்

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சீர்திருத்தம் மட்டுமல்ல, பொருளாதார சீர்திருத்தம், நிர்வாக சீர்திருத்தம். முக்கியமாக நமது தமிழகத்திற்கு தேவையான சீர்திருத்தம்