அரங்கம் அதிர தீயாக பேசிய விஜய்! ஒரு தவறு செய்தால்…
ஒரே அரசியல் எதிரி திமுகதான்

அரங்கம் அதிர தீயாக பேசிய விஜய்
ஒரு தவறு செய்தால்…
மதுரை பாரபத்தியில் தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.
அரங்கம் அதிர மாநாட்டிற்கு வந்த விஜய் கட்சி கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.
தவெக தலைவர் விஜய் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அது ஸ்டாலின் என்றாலும் விட மாட்டேன் என பாடல் பாடியுள்ளார்.
எங்களுடைய ஒரே கொள்கை எதிரி பாஜகதான், ஒரே அரசியல் எதிரி திமுகதான் என மாநாட்டில் வெளிப்படையா பேசியுள்ளார் விஜய்.
தொடர்ந்து பேசிய விஜய், அண்டர் கிரவுண்ட்டில் டீல் பேசி ஆதாயத்துக்காக கூட்டணி வைக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம் கிடையாது. மாநில உரிமைக்காக, மதசார்பின்மைக்காக உழைக்கிற குரல். இந்த குரல் எப்போதும் ஓங்கி ஒழிக்குமே தவிர, நிற்கவே நிற்காது எனவும்,
யாரை பார்த்தும் பயம் கிடையாது. மாபெரும் இளைஞர்கள் சக்தி, பெண்கள் சக்தி நம்முடன் இருக்கிறது என அனல் பறக்க பேசியுள்ளார்.