நடிகர் ரவி மோகன் வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்!
அலுவலகத்திலும் ஜப்தி நோட்டீஸ்

நடிகர் ரவி மோகன் வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்!
கடந்த சில மாதங்களாக தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யும் முடிவை எடுத்துள்ள ரவி மோகன் அந்த வீட்டிற்கு செல்லவில்லை என தெரிகிறது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இருவருக்கும் இடையே விசாரணை மற்றும் வழக்குகள் சென்று கொண்டிருப்பதால் இருவரும் வீட்டிற்கு செல்லவில்லை எனவும்,
இந்த இல்லத்திற்கு கடந்த 10 மாதங்களாக தவணை தொகை கட்டவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.