போரூரில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னை, கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல்,, ஆலப்பாக்கம் வானகரம், ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. காலையில் இருந்து கடும் வெயில் காரணமாக வெப்ப நிலையில் இருந்தது. தற்போது மாலையில் இந்த பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி உள்ளது. மேலும், இப்பகுதியில் பலமான காற்று வீசி வருகிறது.