பட்ஜெட்டில் தமிழ்நாடு எங்கே?

Jul 23, 2024 - 21:57
 9
பட்ஜெட்டில் தமிழ்நாடு எங்கே?
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 முதல் ரூ.1000 வரை குறைகிறது. அதன் படி தங்கம் விலை குறைவு அரை மணி நேரத்தில் நடைமுறைக்கு வரும் என நகை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளனர்.
  • தங்கம் மீதான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து, தங்கத்தின் விலை குறைகிறது.
  • மொத்த கடன் அளவில் 3 சதவீதம் அளவுக்கு மாணவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்பட உள்ளது.
  • 20 லட்சம் இளஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம்.
  • உயர்கல்விக்கான கடனுக்கான உச்சவரம்பு ரூ. 10 லட்சமாக உயர்வு.
  • வேளாந்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • பீகாரில் புதிய விமான நிலையம் மற்றும் சாலைகள் அமைக்கப்படும்.
  • நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கான ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.
  • பீகார் மாநிலம் கயாவில் புதிய தொழில்வழித்தடம் அமைக்கப்படும்.
  • பீகாரில் உள்கட்டமைப்பை மேம்படுத்த, வங்கிகள் வழியாக நிதி வழங்கப்படும்.
  • பீகாரில் புதிய விமான நிலையம், சாலைகள் அமைக்கப்படும்.
  • ஆந்திராவை பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசா, இமாச்சல், உத்திரகாண்ட் மாநிலங்களில் மறுகட்டமைப்பு மேற்கொள்ள நிதி வழங்கப்படும்.
  • நகர்புற வீடு கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • நகர்புறத்தில் வாழும் ஏழைகள், மற்றும் நடுத்தர மக்களுக்கான வீடு கட்டும் திட்டம்.
  • 25,000 ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • நாட்டின் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ, 1,000 கோடி நிதி ஒதுக்கீடு.