T20 World Cup 2024 Squad | டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான 20 ஓவர் உலகக் கோப்பையின் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியல்  வெளியீடு

May 1, 2024 - 01:20
May 1, 2024 - 01:20
 60
T20 World Cup 2024 Squad | டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

T20 World Cup 2024 Squad | டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான 20 ஓவர் உலகக் கோப்பையின் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியல் வெளியீடு

கேப்டன்: ரோஹித் சர்மா

வீரர்கள்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

சிறப்பாக ஐ.பி.எல்-இல் அசத்திய ஷிவம் துபே மற்றும் பெரிய வாய்ப்பை எதிர்நோக்கி இருந்த சஞ்சு சாம்சனும் அணியில் இடம்பெற்றுள்ளனர்