Vikravandi இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற Anniyur Siva MLA-வாக பதவியேற்றார்

Jul 16, 2024 - 20:50
 14
Vikravandi இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற Anniyur Siva MLA-வாக பதவியேற்றார்

Vikravandi இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற Anniyur Siva MLA-வாக பதவியேற்றார்  

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் கலந்து கொண்டேன்.