விஜய் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்பில் மகேஷ்! DMK | MK Stalin | Aadhav Arjuna | Vijay | Thirumavalavan

திருமாவளவன் சுயமரியாதைக்காரர் - அன்பில் மகேஷ்

Dec 7, 2024 - 13:03
Dec 7, 2024 - 13:54
 9
விஜய் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்பில் மகேஷ்! DMK | MK Stalin | Aadhav Arjuna | Vijay | Thirumavalavan

விஜய் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்பில் மகேஷ்!

 திருமா போன்ற தலைவர்களுக்கு யாரும் அழுத்தம் கொடுத்து பணியவைக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காததற்கு காரணம் கூட்டணி கட்சியின் அழுத்தம் என்று விஜய் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ்

திருமாவளவன் சுயமரியாதைக்காரர் அவருக்கு யாரும் அழுத்தம் கொடுத்துவிட முடியாது எனவும். குறிப்பாக திமுக கூட்டணியில் பிரிவு வந்துவிடக் கூடாதா என பலரும் சமயத்துக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு கண்டிப்பாக நாங்கள் இடம் தர மாட்டோம் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் மிகப்பெரிய தலைவர் அவரை மதிக்ககூடியவராகத்தான் நாங்கள் இருக்கிறோம்" என்று கூறி விஜய்யின் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.