முருகனுக்கு அரோகரா – பிரதமர் மோடி

கந்த சஸ்டி கவசம் மந்திரம் மூலம் அனைத்து மக்களையும் முருகப் பெருமான் காக்க வேண்டும்

Feb 3, 2025 - 11:19
Feb 3, 2025 - 11:21
 2
முருகனுக்கு அரோகரா – பிரதமர் மோடி

முருகனுக்கு அரோகரா – பிரதமர் மோடி

திருப்புகழ் பாடல்கள் மூலம் முருகப்பெருமான் போற்றப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தோனிசியாவில் உள்ள ஜெகர்த்தாவில் உள்ள சனாதன தர்ம ஆலையத்தின் மகா குடமுழுக்கு விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், முருகனுக்கு அரோகரா என கூறி கந்த சஸ்டி கவசம் மந்திரம் மூலம் அனைத்து மக்களையும் முருகப் பெருமான் காக்க வேண்டும் என தெரிவித்தார்.

கலாச்சாரம், பாரம்பரியம், ஆகியவை இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே மக்களுக்கான தொடர்புகளை மேம்படுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.