தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நிரூபித்துள்ளது ஆப்பரேஷன் சிந்தூர்!

தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்

Aug 27, 2025 - 17:45
 66
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நிரூபித்துள்ளது ஆப்பரேஷன் சிந்தூர்!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நிரூபித்துள்ளது ஆப்பரேஷன் சிந்தூர்!

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அடைந்து இருப்பதை ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிரூபித்துள்ளது. சைபர் தாக்குதல்களை முறியடிப்பதன் அவசியத்தை ஆபரேஷன் சிந்தூர் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

 வரும் காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தியாவில் ஜெட் இன்ஜின்கள் உருவாக்குவதற்கு நாம் வேகமாக செயல்பட்டு வருகிறோம்.

போர்கள் நிலம், கடல், வான்வெளி மட்டுமின்றி விண்வெளி சைபர் ஸ்பேசிலும் விரிவடைகின்றன என பேசி இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சியை புகழாரம் சூட்டினார்.