அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

கணிம வளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு மாற்றம்

May 8, 2025 - 17:32
 2
அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சரவையில் இலாகா மாற்றப்பட்ட சிறிது நேரத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சளி பிரச்சனை காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை பறிக்கப்பட்டு அமைச்சர் ரகுபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2008 முதல் 2011 வரை துரைமுருகன் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு இன்னும் ஒரேண்டே உள்ள நிலையில் இலாக்காக்கள் மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

துரைமுருகனிடம் இருந்த நீர்வளத்துறை மற்றும் கணிம வளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.