1433 பசலிக்கான வருவாய் தீர்வாயம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 பசலிக்கான வருவாய் தீர்வாயம் சமபந்தி மாவட்ட ஆட்சி தலைவர் மிர்ச்சி ரம்யா தலைமையிலும் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் மாற்றின் மூர்த்திக்கு முன்னிலையிலும் நடைபெற்றது . ஆவுடையார் கோவில் தாலுகாவில் நான்கு துர்காக்கள் உள்ளன. அதில் பொன் பேத்தி பிர்காவில் உள்ள ஒன்பது வட்டத்தில் வருவாய் தீர்வாயும் நடைபெற்று முடிந்தது அதன் பிறகு இன்று ஆவுடையார் கோவில் துர்காவில் உள்ள 10 வட்டங்களில் உள்ள பட்டமுடையான் காசா வயல் பளவரசன் போன்ற பகுதியில் உள்ள வட்டத்திலும் சபபதியில் கலந்து கொண்டது அதன் பின்பு அக்கிரம மக்கள் தங்களது குறைகளை மனுவாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார்கள் அவர் அந்தந்த துறை அதிகாரிகளிடம் உடனடியாக இந்த குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கூறினார் அதேபோல் குன்னூர் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து நிகழ்வில் கலந்து கொண்டார் அவர் அவர் ஊராட்சியில் உள்ள பல இடங்களிலும் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் ஊராட்சியில்ஆழ்துளை கிணறு ஒன்றுதான் உள்ளது அது இரண்டு கிராமத்தில் தான் போதுமானதாக உள்ளது இன்னொரு ஆழ்துளை கிணறு வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
அதேபோல் அவர் ஊராட்சியில் உள்ள குன்னூர் தொண்டைமான் நேந்தல் சாலை 20 ஆண்டுக்கு முன்னால் போடப்பட்டதாகவும் அதை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதைக்கேட்ட மாவட்ட ஆட்சியர் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உடனடியாக அதை நிவர்த்தி செய்யுமாறு கூறினார் இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.